By January 16, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!! (16.01.2019)

மேஷம்

நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம். உங்கள் கருத்துக்களை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்

ரிஷபம்

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். திடீர் பயணத்தால் திரவிய லாபம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்

மிதுனம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். உறவினர்களை உபசரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் ரீதியாக ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். வரவு திருப்தி தரும்.

கடகம்

முன்னேற்றம் கூடும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். கண்ணியம் மிக்க ஒருவர் தொழிலுக்கு கைகொடுத்து உதவ முன்வருவார். வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் கூடும்

சிம்மம்

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

கன்னி

வேலைப்பளு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படலாம். பிரபலஸ்தர்களால் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள்

கன்னி

வேலைப்பளு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படலாம். பிரபலஸ்தர்களால் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள்

விருச்சகம்

நந்தியை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்

தனுசு

உத்தியோக முயற்சி கைகூடும் நாள். உங்களின் திறமையான செயல்பாடுகளைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சர்யப்படலாம். செலவுகளில் சிக்கனம் காட்டி சேமிப்பை அதிகரிக்க முயற்சிப்பீர்கள்.

மகரம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பிரபலஸ்தர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறி தோன்றும். வியாபரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.

கும்பம்

இடம், பூமியால் லாபம் கிடைக்கும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். உதிரி வருமானங்கள் உண்டு

மீனம்

தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். நீண்ட நாள் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நில சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும்


Post a Comment