By October 17, 2019 0 Comments Report

இன்றைய ராசிபலன்..!!! (18.10.2019)

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் புது சலுகை
கள் கிடைக்கும். நிம்மதியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம்பொறுமையை இழப்பீர்கள்.நண்பர்கள், உறவினர்களு டன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியா பாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனை களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத் யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர் கள். இனிமையான நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் வேலைக ளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத் யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் அதிக ரிக்கும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்
கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங் கள் ஏற்படக்கூடும். வாக்கு றுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர் கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்க ளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவிசெய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங் களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங் கள் கை ஓங்கும். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்க ளின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள்உதவுவார்கள். தாய்வழிஉறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமை யும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்
பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: உங்களின் பேச் சில் அனுபவ அறிவுவெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர் கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வுகிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.


Post a Comment